மறைமலை அடிகள் விழாவில் திருமாவளவன் உரை

புதன், 2 மார்ச், 2011

பாவாணர் உருவாக்கிய அரிய கலைச்சொற்கள்

பாவாணர் உருவாக்கிய அரிய கலைச்சொற்கள்
தொகுப்பாளர் - அருள்விழி திருமாவளவன்

௧. Citizen - குடிவாணர்
௨. tribe - குக்குலம்
௩.century - நூற்றகம்
௪. band - கூட்டியம்
௫. transport - கடத்தம்
௬. monarchy - கோவரசு
௭. democracy - குடியரசு
௮. republic - மக்களாட்சி
௯.communism - பொதுவுடைமை
௧0.root - வேர்
௧௧.stem -அடி
௧௨.theme - முதனிலை
௧௩. australopithecus- தென் குரங்குகள்
௧௪. homo habilis - கற்கருவி மாந்தன்
௧௫. homo erectus - நிமிர் மாந்தன்
௧௬. homo sapiens-மதி மாந்தன்
௧௭.dolicho cephalic- நீள் மண்டையர்
௧௮. department-ஆட்சித்துறை
௧௯. chamberlain- மாளிகை நாயகம்
௨0. trunkroad -தடிவழி
௨௧.constituents of state -நாட்டுறுப்பு

தொடரும் ....