மறைமலை அடிகள் விழாவில் திருமாவளவன் உரை

புதன், 15 செப்டம்பர், 2010

தமிழைப் பேணித் தன்மானத்தோடு வாழ்வோம்! இரா.திருமாவளவன் நேர்காணலில் விளக்கம்.

தாய்மொழியைப் பேணிப் பாதுகாக்காத இனம் இந்த உலகத்தில் அடிமை இனமாக மாறி விடும். உலக நாடுகளில் பரந்து பட்டு வாழும் தமிழினம் தன் சொந்த தனித்தன்மைகளை அடையாளங்களை மறவாமல் பேணி, தன்மானத்தோடு வாழ வேண்டும். இரா.திருமாவளவன் நேர்காணலில் வேண்டுகோள்