மறைமலை அடிகள் விழாவில் திருமாவளவன் உரை

திங்கள், 5 ஜூலை, 2010

தூயதமிழ்ச் சொற்கள் 2

மோப் - துடைப்பம்
டஸ்ட்டர் - அழிப்பான்
ரப்பர் - அழிப்பர்
பேதர் டஸ்ட்டர் - தூசழிப்பான்
ஐஸ் கிரிம் - பனிக்குழைவு
பிரேம் - சட்டம்
போட்டோ - நிழல்படம்
கீ செய்ன்- திறவிக் கொத்து
கீ - திறவி
பேட்டரி - மின்கலம்
மினி செல் - மின்னில்
சுவிஸ் - சொடுக்கி
லேட்ரிக் கேபள் - மின் சுருளம்
சோபா செட்டு - மெத்திருக்கை
டைனிங் ஹால் - உணவு மிசை
ஓர்டர் - ஆணை , அளிப்பாணை
டெண்டர் - குத்தகை
லைசன்ஸ் - இசைவு
கிராண்ட் - உரிமம்
பேக்கரி - வெதுப்பகம்
ரொட்டி - வெதுப்பி
பிஸ்கட்டு - ஈரட்டி
போனஸ் - நன்னர் , ஊக்கவூதியம்
கமிசன் - மேல்தொகை
ஃ பைன் - தண்டம்

தொடரும்

வெள்ளி, 2 ஜூலை, 2010

தூய தமிழ்ச் சொற்களைப் பயன் படுத்துவோம் வாருங்கள்.

பேனா - தூவல்
பென்சில் - கரிக்கோல்
மார்கர் பேனா - வரைவுத் தூவல்
எல்.சி. டி - ஒளி வீச்சி
டிகிட்டல் - இலக்கியல்
கேமரா - படப்பி, படப்பொறி
போட்டோ ஸ்டேட் - படிப்பொறி
கிராப் - குறிவு
மைக்ரோ வேவ் அவன் - நுண்ணலை அவியன்
கூக்கர் - மின் சோற்றுப் பானை
சர்க்கஸ் - வட்டரங்கு விளையாட்டு
டென்னிஸ் - மட்டைப் பந்து
ஹாக்கி - வணரிப் பந்து
பிங் பாங் - மேசைப் பந்து

தொடரும்